சென்னை: அரசு கல்லூரிகள் பல்கலைக்கழகங்களாக மாற்றப்படும் விவகாரம் குறித்து விஜயகாந்த்துடன் நான் ஒரே மேடையில் விவாதிக்கத் தயார். அவர் தயாரா? என்று உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார்.