மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.ராமச்சந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.