சென்னை: கோலாலம்பூருக்கு கடந்த முயன்ற ரூ.50 லட்சம் மதிப்புள்ள போதை பொருளை (கெட்டாமின்) கடத்த முயன்ற வாலிபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து அவற்றை பறிமுதல் செய்தனர்.