சென்னை: ஈரோடு மாவட்டம், வெள்ளகோவில் அருகே கோயமுத்தூர்-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது மாருதி வேன் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.