அரியலூர்: ''அரியலூரில் இந்தாண்டு முதலே பொறியியல் கல்லூரி தொடங்கி செயல்படும்'' என்று மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சர் ஆ.ராசா கூறினார்.