பெரம்பலூர்: பா.ம.க. மாநில மகளிர் அணி முன்னாள் செயலர் செல்வி வீட்டில் குண்டு வீசித் தாக்கிய வழக்கில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை 2 நாள் விசாரணை காவலில் வைத்து விசாரிக்க அரியலூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.