சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டுள்ள எம்.கிருஷ்ணசாமி, ''சோனியா காந்தியின் முடிவை முழு மனதோடு ஏற்கிறேன்'' என்று கூறியுள்ளார்.