சென்னை: ''கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டப்பணிகள் முடிந்தவுடன் ஜனவரி மாதத்தில் இருந்து சென்னை மக்களுக்கு குடிநீர் கிடைக்கும்'' என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.