ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்து வரும் மீனவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மீனவர்கள் தங்கள் போராட்டதை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.