சென்னை: நீதிமன்றங்களில் பணியாற்றும் அமைச்சுப்பணியாளர்களும் சிவில் நீதிபதிகள் தேர்வில் பங்கேற்பதற்கான பரிந்துரையை வாபஸ் பெறுவதில் உடனடியாக முடிவெடுக்க இயலாது என தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி தெரிவித்துள்ளார். இதனால் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் சென்னை நீங்கலாக மற்ற இடங்களில் ஜூலை 11ஆம் தேதி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.