சென்னை: ''புதுவையில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி என்னுடையது என்பதை உயர் கல்வி அமைச்சர் பொன்முடி நிரூபிக்கவில்லையென்றால் அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடரப்படும்'' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.