சென்னை: 65 மருத்துவர் இடங்களும், 940 பொறியியல் இடங்களும் தனியாருக்கு பரிமாறியுள்ளதை விஜயகாந்த் நிரூபித்தால் பதவி விலகத் தயார்'' என்று உயர் கல்வி அமைச்சர் பொன்முடி சவால் விடுத்துள்ளார்.