கடலூர்: தொடர்ந்து என்னைப்பற்றி அவதூறு பரப்பினால் ராமதாஸ் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்று தமிழர் நீதிக்கட்சி தலைவர் சுப.இளவரசன் கூறினார்.