மதுரை: வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ம.க.வினர் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.