சென்னை: தமிழக மீனவர்களை சிறிலாங்க கடற்படையினர் தொடர்ந்து துன்புறுத்தி வருவதற்கு மத்திய, மாநில அரசுகள் தீர்வு காணாவிட்டால் அ.இ.அ.தி.மு.க. மாபெரும் போராட்டத்தில் குதிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா கூறியுள்ளார்.