அரியலூர்: கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குருவை காவல்துறையினர் இன்று அதிகாலை கைது செய்தனர். மேலும் அவரது ஆதரவாளர்கள் 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.