சென்னை: ''கடல் எல்லை தொடர்பாக சிறிலங்காவுடன் ஏற்படுத்திக் கொண்டுள்ள உடன்பாட்டை ரத்து செய்து கச்சத்தீவை மீட்க வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுத்தியுள்ளார்.