சென்னை: தமிழகத்தில் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை ஜூலை 8ஆம் நடைபெறும் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளார்.