சென்னை: உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அவமதிக்கும் வகையில் வல்லுநர் குழு அறிக்கை என்ற பெயரில் பீதியை ஏற்படுத்தி வரும் கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்று சட்டப் பேரவை காங்கிரஸ் தலைவர் டி. சுதர்சனம் முதல்வர் கருணாநிதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.