மதுரை: வழக்கறிஞரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து நீதிமன்றத்தை புறக்கணித்து விட்டு மதுரையில் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.