சென்னை: அடையாறு ஆற்றின் கரையில் ரூ.50 லட்சம் செலவில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணியை அமைச்சர் துரைமுருகன் இன்று துவக்கி வைத்தார்.