சென்னை: நெல்லை, தூத்துக்குடி உள்பட 8 மாவட்டங்களில் ஆகஸ்ட் 15ஆம் தேதி அரசு கேபிள் டி.வி. தொடக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.