சென்னை: ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.