சென்னை: ரூ.7,290 கோடி முதலீட்டில் கப்பல் கட்டும் துறைமுகம் மற்றும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை அமைக்கும் திட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி இன்று அடிக்கல் நாட்டினார்.