1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு வா‌லிப‌ர் த‌ற்கொலை!

நாக‌ர்கோ‌வி‌ல் வெ‌ட்டூ‌ர்‌னிமட‌‌‌ம் து‌ப்பா‌க்‌கி
நாக‌ர்கோ‌வி‌ல் அருகே குடு‌‌ம்ப தகராறு காரணமாக வா‌லிப‌ர் ஒருவ‌ர் து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு த‌ற்கொலை செ‌ய்து கொ‌‌ண்டா‌ர்.

க‌ன்‌னியாகும‌ரி மா‌வ‌ட்ட‌ம், நாக‌ர்கோ‌யி‌ல் அருகே உ‌ள்ள வெ‌ட்டூ‌ர்‌னிமட‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர் செ‌‌ந்‌தி‌ல்குமா‌ர் (44). இவ‌ர் குடு‌ம்ப ‌பிர‌ச்சனை காரணமாக இ‌ன்று காலை த‌ன்னை‌த் தானே து‌ப்பா‌க்‌கியா‌ல் சு‌ட்டு த‌ற்கொலை செ‌ய்து கொ‌ண்டா‌ர்.

அவரது உட‌ல் நாக‌‌ர்கோ‌‌வி‌ல் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ‌பிரேத ப‌ரிசோதனை‌க்கு அனு‌ப்பப‌ட்டு‌ள்ளது.
About Writer
Webdunia