சென்னை: சென்னையில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு தற்போது சீரடைந்து வருகிறது. இன்று மாலைக்குள் அனைத்தும் சரியாகி விடும் என்று தென் பிராந்திய இந்தியன் ஆயில் ஓஷன் சீனியர் மேனேஜர் சிதம்பரம் கூறியுள்ளார்.