சென்னை: நீதிமன்ற ஊழியர்களை நீதிபதிகளாக நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கூட்டமைப்பும் ஜூலை 4ஆம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்துகிறது.