நாமக்கல்: லாரிகள் வேலை நிறுத்த பிரச்சனையை சுமுகமாக தீர்க்க மத்திய அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செங்கோடன் கேட்டுக் கொண்டுள்ளார்.