ஈரோடு: நேற்று நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் ஈரோடு மற்றும் திருப்பூர் பகுதிகளில் ரூ.25 கோடி வர்த்தகம் பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.