''பெட்ரோல், டீசலை பதுக்கினால் பெட்ரோல் விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்'' என்று தலைமைச் செயலாளர் எல்.கே. திரிபாதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.