சென்னை: லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதால் காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை அரசு பேருந்துகள், ரயில் மூலம் அனுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியத் தலைவர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.