சென்னை: விருது நகரில், முறைகேட்டில் ஈடுபட்ட அரிசி ஆலைகளுக்கு உடந்தையாக இருந்த நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.