பொதுப் பயன்பாட்டிற்காகத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஒதுக்கீடு செய்துள்ள நில விற்பனையில் முறைகேடு ஏதுமில்லை என்று தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.