சென்னை: சென்னை உட்பட தமிழகம் முழுதும் ஏற்பட்டுள்ள பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இன்று நீங்கும் என்று பாரத் பெட்ரோலிய நிறுவனம் தெரிவித்துள்ளது.