சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டைக் கண்டித்து பா.ஜ.க. வினர் பெட்ரோல் பங்க் முன்பு தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 25 பேர் கைது செய்யப்பட்டனர்.