சென்னை: ஒரு உருளை கொண்ட எரிவாயு இணைப்பு பெற்றுள்ள பயனாளிகளுக்கு எரிவாயு சிலிண்டர் விற்பனை விலையில் ஒரு சிலிண்டருக்கு ரூ.30 மாநில அரசு மானியம் வழங்கும் திட்டம் மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பில் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.