சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகமும், சி.பி.ராமசாமி அய்யர் அறக்கட்டளையும் இணைந்து 'தி லண்ட்மார்க் ஆப் நியூயார்' என்ற தலைப்பில் ஜூலை 3ஆம் தேதி புகைப்பட கண்காட்சியை நடத்துகிறது.