சென்னை: தஞ்சாவூரில் ஜூலை 15ஆம் தேதி முதல் அரசு கேபிள் டி.வி. தனது சேவையை தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.