கோயமுத்தூர்: ''கடலோர மாவட்டங்களில் மேலும் 5 கடலோர கண்காணிப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன'' என்று காவல்துறை தலைமை இயக்குனர் கே.பி.ஜெயின் கூறினார்.