சென்னை: பா.ம.க.வை எதிர்க்கட்சியாக பார்க்கவில்லை, எதிரி கட்சியாக பார்க்கிறார் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாற்றியுள்ளார்.