சென்னை: கோவை மாவட்டம் பல்லடத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் காற்றாலை கியர்பாக்ஸ் தயாரிக்கும் புதிய தொழிற்சாலை முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.