விழுப்புரம்: ''சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் தலித் கிறிஸ்தவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும்'' என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.