தமிழகத்தில் மருத்துவர்கள், ஊழியர்கள் தாக்கப்படுவதை கருத்தில் கொண்டு ஆந்திராவில் உள்ளதுபோல் தமிழகத்திலும் சட்டம் கொண்டு வர அரசு பரிசீலிக்கும் என்று அமைச்சர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.