சென்னை: வட மாநிலங்களில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சென்னை வழியாக வடமாநிலங்களுக்கு இயக்கப்படும் 6 ரயில்கள் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளன.