சென்னை: அரசு ஒதுக்கீடு உடன்பாட்டிற்கு கட்டுப்படாத சுயநிதி பொறியியல் கல்லூரிகள் எவை? அவற்றின் பின்னணி என்ன? என்ற விவரங்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.