தர்மபுரி: தர்மபுரி அருகே விஷச் சாராயம் குடித்து 3 பேர் நேற்று பலியானார்கள். இதன் எதிரொலியாக 21 காவலர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.