தர்மபுரி அருகில் விஷச்சாராயம் குடித்து 3 பேர் இறந்ததுடன், 15 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து மதுவிலக்கு ஏ.டி.ஜி.பி. நேரில் விசாரணை நடத்தினார்.