தர்மபுரி: தர்மபுரி அருகில் விஷச்சாராயம் குடித்ததில் ஒருவர் பலியானதுடன், 4 பேர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.