ராமேஸ்வரம்: நடுக்கடலில் முன்னறிவிப்பின்றி சிறிலங்கக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.