சென்னை: அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் சோனியாகாந்தி அறுவை சிகிச்சை அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசரம், அவசியம் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.